ஓணான்
ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | Squamata |
துணைவரிசை: | Iguania |
குடும்பம்: | ஓந்தி |
பேரினம்: | Calotes |
இனம்: | C. versicolor |
இருசொற் பெயரீடு | |
Calotes versicolor (Daudin, 1802)[1] |
ஓணான் (ஆங்கிலம்: Oriental Garden Lizard) பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி(திருநெல்வேலிப் பேச்சு) எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.
மேற்கோள்[தொகு]
- ↑ Calotes versicolor, Reptiles Database
![]() |
விக்சனரியில் ஓணான் என்னும் சொல்லைப் பார்க்கவும். |