பல்லியோந்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பல்லியோந்திகள்
புதைப்படிவ காலம்:199–0 Ma
(19~14கோடி ஆண்டுகளுக்கு முன்)

சுராசிக் காலம்-இக்காலம் வரை

Bartagame fcm.jpg
Central bearded dragon, Pogona vitticeps
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
பெருவகுப்பு: நான்காலிகள் [note 1]
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலூர்வன[note 2]
துணைவரிசை: Lacertilia*
Günther, 1867
குடும்பம்

ஏறத்தாழ 40 குடும்பங்கள் உள்ளன.

பல்லிகளையும் ஓந்திகளையும் உள்ளடக்கிய பல்லியோந்திகள் (Lacertilia) என்ற இந்த துணைவரிசையில் தான், ஊர்வனவற்றின் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிற்றினங்கள் பூமியில் மிகப் பரவலாகப் காணப்படுகிறது. குறிப்பாக செதிலுடைய ஊர்வனவற்றில், இதுவரை 3800 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது[1].

Lacertilia-> 2.பல்லியோந்திகள்

இலக்கியத்தில் பல்லி[தொகு]

பல்லி என்பதுவே கரணியப் பெயர் தான். சொல்லுவது பல்லி. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர். "நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த்திருக்கும் என் மனைவி" என்ற சக்திமுற்றப் புலவரின் பாடல்கள் இதைப் புலப்படுத்தும்.

பழக்கவழக்கங்கள்[தொகு]

இலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், "பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர்.

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. நான்காலிகள் = Tetrapoda
  2. செதிலூர்வன = செதிலுடைய ஊர்வன = en:Squamata

மேற்கோள்கள்[தொகு]

  1. Lizards at eduscape.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லியோந்திகள்&oldid=2430689" இருந்து மீள்விக்கப்பட்டது