பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nightjars
Common Nighthawk, Chordeiles minor, and Whip-poor-will, Caprimulgus vociferus
Common Nighthawk, Chordeiles minor, and Whip-poor-will, Caprimulgus vociferus
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு பறவை
வரிசை: Caprimulgiformes
குடும்பம்: Caprimulgidae
Nicholas Aylward Vigors, 1825
Genera

14,

பக்கி (nightjar) என்பது நடுத்தர அளவுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இது நீண்ட இறக்கைகளும் குட்டைக் கால்களையும் சிறிய அலகினையும் உடையது. இவை பெரும்பாலும் தரையில் கூடு கட்டி வாழக் கூடியவை.

பக்கிப் பறவைகள் உலகின் பல இடங்களில் காணப்படுகின்றன. அந்திப் பொழுதிலும் வைகறைப் பொழுதிலும் இரை தேடும் இவை பெரிய பூச்சிகளை இரையாக உண்கின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பக்கி&oldid=1665883" இருந்து மீள்விக்கப்பட்டது