கல்பொறுக்கி
Jump to navigation
Jump to search
கல்பொறுக்கி | |
---|---|
![]() | |
In breeding plumage at Bering Land Bridge National Preserve, Alaska | |
![]() | |
In non-breeding plumage at Laem Pak Bia, Thailand | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | Charadriidae |
பேரினம்: | Pluvialis |
இனம்: | P. fulva |
இருசொற் பெயரீடு | |
Pluvialis fulva (Gmelin, 1789) | |
வேறு பெயர்கள் | |
Charadrius fulvus |
கல்பொறுக்கி (Pacific Golden Plover) இப்பறவை நடுத்தர உடல் அளவு கொண்ட உப்புக்கொத்திகள் வகையைச் சார்ந்தவையாகும். இதன் இறகுப்பகுதியில் கருப்பும் தங்க நிறமும் கலந்ததுபோன்ற வர்ணம் கொண்டு காணப்படுகிறது. இதன் கழுத்துப்பகுதியில் வெள்ளைக்கோடு கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் கால் பகுதில் கருப்பு நிறத்திலும் குளிர் காலத்தில் மஞ்சள் நிறத்திலும் தோற்றம் கொண்டு காணப்படுகிறது. வட அமெரிக்கா பகுதியில் காணப்படும் இப்பறவை குளிர் காலங்களில் ஆசியா மற்றும் ஆசுதிரேலியா பகுதிகளில் குடியேறுகிறது. தொடர்ந்து 4800 கிலோ மீட்டர்கள் அதாவது 3 முதல் 4 நாட்கள் பறந்து அலாசுகாவிற்கும் ஹவாய்யிற்கும் இடையில் பறந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Pluvialis fulva". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T22693735A38568056. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22693735A38568056.en. http://www.iucnredlist.org/details/22693735/0. பார்த்த நாள்: 27 August 2016.
- ↑ Marshall, Tom (June 13, 2011). "Plovers tracked across the Pacific". Phys.org. April 30, 2016 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் பார்க்க[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: