உள்ளடக்கத்துக்குச் செல்

கேப்ரிமுல்கிபார்மஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேப்ரிமுல்கிபார்மஸ்
புதைப்படிவ காலம்:மத்திய பாலியோசீன்[1] - தற்காலம்
நீளவால் பக்கி, Caprimulgus macrurus
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Superorder:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்

ரிட்ஜ்வே, 1881
குடும்பங்கள்
  • Steatornithidae
  • Aegothelidae
  • Podargidae
  • Nyctibiidae
  • Caprimulgidae
பக்கி மற்றும் அதன் இனங்களின் பரவல்

கேப்ரிமுல்கிபார்மஸ் (Caprimulgiformes) என்பது பறவைகளின் ஒரு வரிசை ஆகும். இவை அண்டார்க்டிகா தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பொதுவாக பூச்சியுண்ணிகள் மற்றும் இரவாடுபவையாக உள்ளன.

உசாத்துணை

[தொகு]
  1. Ericson, Per G.P.; Anderson, Cajsa L.; Britton, Tom; Elżanowski, Andrzej; Johansson, Ulf S.; Källersjö, Mari; Ohlson, Jan I.; Parsons, Thomas J. et al. (2006). "Diversification of Neoaves: integration of molecular sequence data and fossils". Biology Letters 2 (4): 543–547. doi:10.1098/rsbl.2006.0523. பப்மெட்:17148284. பப்மெட் சென்ட்ரல்:1834003 இம் மூலத்தில் இருந்து 2008-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080307225744/http://biology-web.nmsu.edu/houde/Ericson_et_al_2006.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரிமுல்கிபார்மஸ்&oldid=2451277" இலிருந்து மீள்விக்கப்பட்டது