கல்லிபார்மஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லிபார்மஸ்
புதைப்படிவ காலம்:இயோசீன்-ஹோலோசீன், 45–0 Ma
Flickr - Rainbirder - Ceylon Junglefowl (Gallus lafayetii) Male.jpg
இலங்கைக் காட்டுச்சேவல் (Gallus lafayetii)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
கிளை: Pangalliformes
வரிசை: கல்லிபார்மஸ்
டெம்மிங், 1820
உயிர்வாழும் குடும்பங்கள்
  • Megapodiidae
  • Cracidae
வேறு பெயர்கள்

கல்லிமார்பே

கல்லிபார்மஸ் என்பது கனமான உடலைக் கொண்ட தரையில் உண்ணும் பறவைகளின் வரிசை ஆகும். இதில் வான்கோழி, கிரவுஸ், கோழி, புதிய உலகக் காடை மற்றும் பழைய உலகக் காடை, பிடர்மிகன் (லகோபஸ்), கௌதாரி, பெசன்ட் (pheasant), காட்டுக் கோழி ஆகியவை உள்ளன. இலத்தீன் மொழியில் "கல்லுஸ்" என்ற சொல்லுக்கு "சேவல்" என்று பொருள். அச்சொல்லிலிருந்தே இப்பெயர் தோன்றியது.[சான்று தேவை]

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லிபார்மஸ்&oldid=3536994" இருந்து மீள்விக்கப்பட்டது