உள்ளடக்கத்துக்குச் செல்

மண் கௌதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண் கௌதாரி
இரட்டைப்பட்டை மண் கௌதாரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
மண் கௌதாரி

ஹக்ஸ்லே, 1868
குடும்பம்:
ப்டெரோக்லிடிடாய்

போனாபர்டே, 1831
பேரினங்கள்
  • Gerandia லம்பிரெச்ட் 1933
  • Archaeoganga மோவுரேர்-சவுவிரே 1992
  • Leptoganga மோவுரேர்-சவுவிரே 1993
  • Pterocles டெம்மிங் 1815
  • Nyctiperdix இராபர்ட்ஸ் 1922
  • Calopterocles இராபர்ட்ஸ் 1922 நான் க்மெலின்
  • Syrrhaptes இல்லிகெர் 1811
வேறு பெயர்கள்
  • Pteroclidae
  • Pterocleidae

மண் கௌதாரி (Sandgrouse) என்பது ப்டெரோக்லிடிடாய் (Pteroclididae) குடும்பப் பறவைகளுக்குக் கொடுக்கப்படும் பொதுவான பெயர் ஆகும். இதில் 16 வகை இனங்கள் உள்ளன. இவை பாரம்பரியமாக 2 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ப்டெரோக்லிடிபார்மஸ் (Pteroclidiformes) வரிசையின் கீழ் வருகின்றன. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pteroclidiformes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_கௌதாரி&oldid=3253111" இலிருந்து மீள்விக்கப்பட்டது