சுண்டெலிப் பறவை
Appearance
சுண்டெலிப் பறவைகள் புதைப்படிவ காலம்:முன் பாலியோசின் முதல் தற்காலம் வரை | |
---|---|
நீலப்பிடரி சுண்டெலிப் பறவை (Urocolius macrourus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | சுண்டெலிப் பறவை முரி, 1872
|
குடும்பம்: | சுண்டெலிப் பறவை ஸ்வயின்சன், 1837
|
பேரினங்கள் | |
Colius |
சுண்டெலிப் பறவைகள் என்பவை (குடும்பம் Coliidae, வரிசை Coliiformes) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இது யூகவிடேவ்ஸ் (Eucavitaves) கிளையின் சகோதரிக் குழு ஆகும். யூகவிடேவ்ஸில் குயில் சுழலி (Leptosomatiformes), திரோகோன்கள் (Trogoniformes), புசேரோடிபார்மஸ், கோரசிபார்மஸ் மற்றும் பிசிபார்மஸ் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1] இந்த குழு துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது. இது அந்தக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரே பறவை வரிசையாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இவை பரவலான அளவில் இருந்தன. பாலியோசின் காலத்தில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவலாகக் காணப்பட்டன.[2] இவை மரங்களில் வாழக்கூடியவை ஆகும். இலைகளின் ஊடே கொறிணிகளைப் போல் ஓடுவதால் இவை சுண்டெலிப் பறவைகள் எனப் பெயர் பெற்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ Jarvis, E. D.Expression error: Unrecognized word "etal". (2014). "Whole-genome analyses resolve early branches in the tree of life of modern birds". Science 346 (6215): 1320–1331. doi:10.1126/science.1253451. பப்மெட்:25504713. பப்மெட் சென்ட்ரல்:4405904. http://www.sciencemag.org/content/346/6215/1320.abstract.
- ↑ Ksepka, D.T.; Stidham, T.A.; Williamson, T.E.. "Early Paleocene landbird supports rapid phylogenetic and morphological diversification of crown birds after the K–Pg mass extinction". Proceedings of the National Academy of Sciences. doi:10.1073/pnas.1700188114. http://www.pnas.org/content/early/2017/07/05/1700188114.abstract. பார்த்த நாள்: 2017-11-26.
குறிப்புகள்
[தொகு]- Hackett, S. (2008). "A Phylogenomic Study of Birds Reveals Their Evolutionary History". Science 320 (5884): 1763–1768. doi:10.1126/science.1157704. பப்மெட்:18583609. http://www.sciencemag.org/content/320/5884/1763.
- Houde, Peter; Storrs Olson (1992). "A radiation of coly-like birds from the Eocene of North America (Aves: Sandcoleiformes, new order)" (PDF). Natural History Museum of Los Angeles County Science Series 36: 137–160. http://biology-web.nmsu.edu/houde/sandcoleidae.pdf. பார்த்த நாள்: 2017-11-26.
- Mayr, Gerald; Mourer-Chauviré, Cécile (1999). "Unusual tarsometatarsus of a mousebird from the Paleogene of France and the relationships of Selmes Peters, 1999" (PDF). J. Vertebr. Paleontol. 24 (2): 366–372. http://www.senckenberg.de/files/content/forschung/abteilung/terrzool/ornithologie/jvpcoliiformes.pdf.
- McCormack, J.E. et al. (2012) A phylogeny of birds based on over 1,500 loci collected by target enrichment and high-throughput sequencing.
- Mlíkovský, Jirí (2002): Cenozoic Birds of the World, Part 1: Europe. Ninox Press, Prague. வார்ப்புரு:Listed Invalid ISBN80-901105-3-8வார்ப்புரு:Listed Invalid ISBN PDF fulltextபரணிடப்பட்டது 2011-05-20 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- Mousebird videos on the Internet Bird Collection
- Picture of a mousebird atop a tree