முக்குளிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முக்குளிப்பான்கள்
புதைப்படிவ காலம்:ஓலிகோசீன்-ஹோலோசீன், 25–0 Ma
Podiceps nigricollis 001.jpg
இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் கருப்புக் கழுத்து முக்குளிப்பானின் (Podiceps nigricollis nigricollis) இறகுகள்
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
கிளை: Aequorlitornithes
கிளை: Mirandornithes
வரிசை: போடிசிபெடிபார்மஸ்
பர்பிரிங்கர், 1888
குடும்பம்: போடிசிபெடிடே
போனாபர்டே, 1831
பேரினங்கள்
 • Miobaptus
 • Miodytes
 • Pliolymbus
 • Thiornis
 • Aechmophorus
 • Podicephorus
 • Podiceps
 • Podilymbus
 • Poliocephalus
 • Rollandia
 • Tachybaptus

முக்குளிப்பான் (grebe) (/ˈɡriːb/) என்பது போடிசிபெடிபார்மஸ் (Podicipediformes) வரிசையில் உள்ள ஒரு  பறவைக் குடும்பமாகும். இந்த வரிசையுடன் தொடர்புடைய பறவை வகை இது மட்டுமே ஆகும்.[1]

முக்குளிப்பான்கள் வரிசையானது பரவலாகக் காணப்படும் நன்னீர் மூழ்கிப் பறவைகளின் வரிசையாகும். எனினும் சில வகைப் பறவைகள் குளிர்காலத்திலும் வலசை போதலின் போதும் கடலுக்குச் செல்லும். இந்த வரிசையில் போடிசிபெடிடே எனும் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே உள்ளது. இக்குடும்பத்தில் உள்ள 6 வகைப் பேரினங்களில் 22 உயிரினங்கள் உள்ளன.

உசாத்துணை[தொகு]

 1. Mace, Alice E. (1986). "Changes Through Time". The Birds Around Us (Hardcover ). Ortho Books. பக். 30. ISBN 0-89721-068-9. 

மேலும் படிக்க[தொகு]

 • Konter, André (2001): Grebes of our world: visiting all species on 5 continents. Lynx Edicions, Barcelona. ISBN 84-87334-33-484-87334-33-4
 • Ogilvie, Malcolm & Rose, Chris (2003): Grebes of the World. Bruce Coleman Books, Uxbridge, England. ISBN 1-872842-03-81-872842-03-8
 • Sibley, Charles Gald & Monroe, Burt L. Jr. (1990): Distribution and taxonomy of the birds of the world: A Study in Molecular Evolution. Yale University Press, New Haven, CT. ISBN 0-300-04969-20-300-04969-2

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்குளிப்பான்&oldid=2503711" இருந்து மீள்விக்கப்பட்டது