தினமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Holozoa
தினமு
புதைப்படிவ காலம்:மியோசீன் – தற்காலம் 10–0 Ma
Stavenn Eudromia elegans 00.jpg
நேர்த்தியான கொண்டை தினமு (Eudromia elegans)
உயிரியல் வகைப்பாடு e
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
clade: Notopalaeognathae
Order: தினமு
ஹக்ஸ்லே, 1872[1]
Family: Tinamidae
ஜி. ஆர். க்ரேய், 1840[1]
மாதிரி இனம்
Tinamus major
க்மெலின், 1789
பேரினங்கள்
உயிரியற் பல்வகைமை
2 துணைக்குடும்பங்கள், 9 பேரினங்கள், 47 இனங்கள், 127 துணையினங்கள்
Tinamidi Distribuzione.jpg
       குடும்பத்தின் பரவல்
வேறு பெயர்கள்
  • Crypturidae போனாபர்டே, 1831
  • Tinamotidae போனாபர்டே, 1854
  • Eudromiidae போனாபர்டே, 1854
  • Rhynchotidae வான் பொயெட்டிச்செர், 1934

டினாமஸ், இனம்பஸ்[2], யுடோஸ்[3] ஆகியவை ஒரு வரிசையை உருவாக்குகின்றன. அவ்வரிசை டினாமிபோர்மஸ் (Tinamiformes) என்று அழைக்கப்படுகிறது. இது டினாமிடே (Tinamidae) என்ற ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரு துனைக்குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 47 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tinamidae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினமு&oldid=2450851" இருந்து மீள்விக்கப்பட்டது