வகுப்பு (உயிரியல்)
Appearance
தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும், அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக்(taxon) கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும். அவற்றுள் வகுப்பு (ஆங்கிலம்: class, இலத்தின்: classis) என்பதும், ஓர் அலகாகும்.
இச்சொல்லை யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு[note 1] என்ற பிரெஞ்சு அறிஞர், அவர் எழுதிய 'Eléments de botanique' என்ற நூலில் 1694 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பயன்படுத்தினார். பின்னர் இலின்னேயசின் 1735 ஆம் ஆண்டு எழுதிய 'Systema Naturae' என்ற நூலில் பயன்படுத்தினார்.
வகுப்பு என்பதற்கு முன்னால் தொகுதி என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் வரிசை என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் ஒன்றாகும்.
இலின்னேயசின் 5 அலகுகள். | தற்போதுள்ள 7 அலகுகள். |
---|---|
உயிரித்திணை | உயிரித்திணை |
****** | தொகுதி(phylum)-பிரிவு(division) |
வகுப்பு | வகுப்பு |
வரிசை | வரிசை |
****** | குடும்பம் |
பேரினம் | பேரினம் |
இனம் | இனம் |
குறிப்புகள்
[தொகு]- ↑ யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு = Joseph Pitton de Tournefort
உயிரியல் வகைப்பாட்டு படிநிலைகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Magnorder | ||||||||
ஆட்களம் பெரும்இராச்சியம் |
பெருந்தொகுதி | பெருவகுப்பு | பெருவரிசை | பெருங்குடும்பம் | Supertribe | மீத்திறச் சிற்றினம் | ||
இராச்சியம் | தொகுதி | வகுப்பு | படையணி | வரிசை | குடும்பம் | இனக்குழு | பேரினம் | இனம் |
துணை இராச்சியம் | துணைத்தொகுதி | துணைவகுப்பு | Cohort (biology) | துணைவரிசை | துணைக்குடும்பம் | துணையினக்குழு | துணைப்பேரினம் | துணையினம் |
Infrakingdom/Branch | தொகுதி கீழ்நிலை | Infraclass | Infraorder | பிரிவு | Infraspecific name (botany) | |||
Microphylum | Parvclass | Parvorder | தொடர் | பல்வகைமை | ||||
வடிவம் (தாவரவியல்) |