உள்ளடக்கத்துக்குச் செல்

தொடர் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல் வகைப்பாடு

தாவரவியல் மற்றும் தாவர வகைப்பாட்டியலில், தொடர் (Series)என்பது ஒரு பேரினத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இது பெயரீட்டுத் தரநிலையில் பிரிவிற்குக் கீழ் நிலையிலும் (மற்றும் துணைப்பிரிவு) சிற்றினத்திற்கு மேல் நிலையிலும் உள்ளது.[1] சாய்ந்த எழுத்துக்கள் பிரிவுகள் மற்றும்/அல்லது தொடர்கள் பொதுவாக மிகப் பெரிய பேரினங்களை ஒழுங்கமைக்க உதவுகின்றன. இப்பேரினங்கள் நூற்றுக்கணக்கான சிற்றினங்களைக் கொண்டிருக்கலாம்.

சாகுபடி சந்தைப்படுத்தல்

[தொகு]

"தொடர்" என்ற சொல் பயிரிடும்வகை குழுக்களுக்கு (விதை சந்தையில்) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வார்த்தைக்குப் பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடுகளின்படி முறையான அங்கீகாரம் இல்லை.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Article 4 in McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S.; Marhold, K. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011. Vol. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87429-425-6. Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
  2. Glossary in Brickell, C.D.; Alexander, C.; David, J.C.; Hetterscheid, W.L.A.; Leslie, A.C.; Malecot, V.; Jin, X.; Editorial committee; Cubey, J.J. (2009). International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP or Cultivated Plant Code) incorporating the Rules and Recommendations for naming plants in cultivation, Eighth Edition, Adopted by the International Union of Biological Sciences International Commission for the Nomenclature of Cultivated Plants (PDF). International Association for Plant Taxonomy and International Society for Horticultural Science. Archived from the original (PDF) on 2011-08-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_(தாவரவியல்)&oldid=3539671" இலிருந்து மீள்விக்கப்பட்டது