தொகுதி கீழ்நிலை
Appearance
தொகுதி கீழ்நிலை (Infra Phylum) என்பது உயிரியல் குழுக்களின் லின்னேயன் வகைபாட்டியலில் ஒரு தரவரிசை ஆகும். பொதுவாகத் தரவரிசையில் தொகுதி> வகுப்பு> வரிசை எனச் சிற்றினம் வரை செல்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் கூடுதல் தரநிலைகள் தேவைப்படும். அச்சூழலில், ஒரு தொகுதி கீழ்நிலை துணைத்தொகுதிக்கு கீழேயும், வகுப்பிற்கு மேலேயும் உருவாக்கப்படுகிறது.[1]
உதாரணம்
[தொகு]ஹைபரோட்ரெட்டி என்பது அழிந்து போன மீன்கள் போன்ற விலங்குகளையும் மற்றும் விலாங்கு மீன்களையும் கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]உயிரியல் வகைப்பாட்டு படிநிலைகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Magnorder | ||||||||
ஆட்களம் பெரும்இராச்சியம் |
பெருந்தொகுதி | பெருவகுப்பு | பெருவரிசை | பெருங்குடும்பம் | Supertribe | மீத்திறச் சிற்றினம் | ||
இராச்சியம் | தொகுதி | வகுப்பு | படையணி | வரிசை | குடும்பம் | இனக்குழு | பேரினம் | இனம் |
துணை இராச்சியம் | துணைத்தொகுதி | துணைவகுப்பு | Cohort (biology) | துணைவரிசை | துணைக்குடும்பம் | துணையினக்குழு | துணைப்பேரினம் | துணையினம் |
Infrakingdom/Branch | தொகுதி கீழ்நிலை | Infraclass | Infraorder | பிரிவு | Infraspecific name (botany) | |||
Microphylum | Parvclass | Parvorder | தொடர் | பல்வகைமை | ||||
வடிவம் (தாவரவியல்) |