ஆட்களம் (உயிரியல்)
Appearance
உயிரியல் வகைப்பிரித்தலில், ஆட்களம் (domain) என்பது இராச்சியம் அலகுக்கு மேலுள்ள உயிரினங்களிலேயே உச்சவகைப்பாடாகும். 1990ல் காரல் வோஸி அறிமுகபடுத்திய மூன்று ஆட்களங்கள்:ஆர்க்கீயா, பாக்டீரியா மற்றும் மெய்க்கருவுயிரி ஆகும்.[1]
இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினப் பிரிவுகள்:
- இரு கள முறையில், நிலைக்கருவிலி (அல்லது Monera) மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][3]
- அறுகள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா, அதிநுண்ணுயிரி, பூஞ்சை, தாவரம் மற்றும் விலங்குகள் எனப் பிரிக்கப்படுகிறது.[சான்று தேவை]
- முக்கள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][4][5]
சுருக்கம்
[தொகு]லின்னேயசு 1735[6] |
ஹேக்கல் 1866[7] |
எடியார்ட் சாட்டன் (Édouard Chatton) 1925[8][9] |
ஹேர்பேர்ட் கோப்பலாண்ட் (Herbert Copeland) 1938[10][11] |
ரோபேர்ட் விட்டாக்கர் (Robert Whittaker) 1969[12] |
கார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.) 1977[13][14] |
கார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.) 1990[15] |
தோமஸ் கவாலியர்-ஸ்மித் (Thomas Cavalier-Smith) 2004[3] |
உருகீரோவும் ஏனையோரும் (Ruggiero et al.) 2015[16] |
---|---|---|---|---|---|---|---|---|
2 இராச்சியங்கள் | 3 இராச்சியங்கள் | 2 Empires | 4 இராச்சியங்கள் | 5 இராச்சியங்கள் | 6 இராச்சியங்கள் | 3 ஆட்சிப்பிரிவுகள் | 6 இராச்சியங்கள் | 7 இராச்சியங்கள் |
(-) | அதிநுண்ணுயிரி
(Protista) |
நிலைக்கருவிலி (Prokaryota) |
மொனேரா
(Monera) |
மொனேரா
(Monera) |
இயூபாக்டீரியா
(Eubacteria) |
பாக்டீரியா
(Bacteria) |
பாக்டீரியா
(Bacteria) |
பாக்டீரியா
(Bacteria) |
ஆர்க்கீயா (Archaebacteria) |
ஆர்க்கீயா (Archaea) |
ஆர்க்கீயா (Archaea) | ||||||
மெய்க்கருவுயிரி
(Eukaryota) |
அதிநுண்ணுயிரி (Protista) |
அதிநுண்ணுயிரி (Protista) |
அதிநுண்ணுயிரி (Protista) |
மெய்க்கருவுயிரி (Eukarya) |
மூத்தவிலங்கு (Protozoa) |
மூத்தவிலங்கு (Protozoa) | ||
குரோமிஸ்டா (Chromista) |
குரோமிஸ்டா (Chromista) | |||||||
தாவரம் (Plantae) |
தாவரம்
(Plantae) |
தாவரம்
(Plantae) |
தாவரம்
(Plantae) |
தாவரம்
(Plantae) |
தாவரம்
(Plantae) |
தாவரம்
(Plantae) | ||
பூஞ்சை (Fungi) |
பூஞ்சை (Fungi) |
பூஞ்சை (Fungi) |
பூஞ்சை (Fungi) | |||||
விலங்கு
(Animalia) |
விலங்கு
(Animalia) |
விலங்கு
(Animalia) |
விலங்கு
(Animalia) |
விலங்கு
(Animalia) |
விலங்கு
(Animalia) |
விலங்கு
(Animalia) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Woese C, Kandler O, Wheelis M (1990). "Towards a natural system of organisms: proposal for the domains Archaea, Bacteria, and Eucarya.". Proc Natl Acad Sci USA 87 (12): 4576–9. doi:10.1073/pnas.87.12.4576. பப்மெட்:2112744. பப்மெட் சென்ட்ரல்:54159. Bibcode: 1990PNAS...87.4576W. http://www.pnas.org/cgi/reprint/87/12/4576. பார்த்த நாள்: 11 February 2010.
- ↑ 2.0 2.1 Mayr, Ernst (1998). "Two empires or three?.". Proc Natl Acad Sci USA 95 (17): 9720–9723. doi:10.1073/pnas.95.17.9720. Bibcode: 1998PNAS...95.9720. http://www.pnas.org/content/95/17/9720.full. பார்த்த நாள்: 5 Sept 2011.
- ↑ 3.0 3.1 Cavalier-Smith, T. (2004), "Only six kingdoms of life" (PDF), Proceedings of the Royal Society of London B Biological Sciences, 271: 1251–62, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1098/rspb.2004.2705, PMC 1691724, PMID 15306349, பார்க்கப்பட்ட நாள் 2010-04-29
- ↑ Campbell, N. A., et al. (2008) "Biology." 8th edition. Person International Edition, San Francisco
- ↑ Holt, Jack R. and Carlos A. Iudica, (2010) "Taxa of Life." பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் Retrieved 09-03-2011.
- ↑ Linnaeus, C. (1735). Systemae Naturae, sive regna tria naturae, systematics proposita per classes, ordines, genera & species.
- ↑ Haeckel, E. (1866). Generelle Morphologie der Organismen. Reimer, Berlin.
- ↑ Chatton, É. (1925). "Pansporella perplexa. Réflexions sur la biologie et la phylogénie des protozoaires". Annales des Sciences Naturelles - Zoologie et Biologie Animale 10-VII: 1–84.
- ↑ Chatton, É. (1937). Titres et Travaux Scientifiques (1906–1937). Sette, Sottano, Italy.
- ↑ Copeland, H. (1938). "The kingdoms of organisms". Quarterly Review of Biology 13: 383–420. doi:10.1086/394568.
- ↑ Copeland, H. F. (1956). The Classification of Lower Organisms. Palo Alto: Pacific Books. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.4474.
- ↑ Whittaker, R. H. (January 1969). "New concepts of kingdoms of organisms". Science 163 (3863): 150–60. doi:10.1126/science.163.3863.150. பப்மெட்:5762760.
- ↑ Woese, C. R.; Balch, W. E.; Magrum, L. J.; Fox, G. E.; Wolfe, R. S. (August 1977). "An ancient divergence among the bacteria". Journal of Molecular Evolution 9 (4): 305–311. doi:10.1007/BF01796092. பப்மெட்:408502.
- ↑ Woese, C. R.; Fox, G. E. (November 1977). "Phylogenetic structure of the prokaryotic domain: the primary kingdoms". Proceedings of the National Academy of Sciences of the United States of America 74 (11): 5088–90. doi:10.1073/pnas.74.11.5088. பப்மெட்:270744.
- ↑ Woese, C.; Kandler, O.; Wheelis, M. (1990). "Towards a natural system of organisms: proposal for the domains Archaea, Bacteria, and Eucarya.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 87 (12): 4576–9. doi:10.1073/pnas.87.12.4576. பப்மெட்:2112744. பப்மெட் சென்ட்ரல்:54159. Bibcode: 1990PNAS...87.4576W. http://www.pnas.org/cgi/reprint/87/12/4576.
- ↑ Ruggiero, Michael A.; Gordon, Dennis P.; Orrell, Thomas M.; Bailly, Nicolas; Bourgoin, Thierry; Brusca, Richard C.; Cavalier-Smith, Thomas; Guiry, Michael D. et al. (2015). "A higher level classification of all living organisms". PLOS ONE 10 (4): e0119248. doi:10.1371/journal.pone.0119248. பப்மெட்:25923521.
உயிரியல் வகைப்பாட்டு படிநிலைகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Magnorder | ||||||||
ஆட்களம் பெரும்இராச்சியம் |
பெருந்தொகுதி | பெருவகுப்பு | பெருவரிசை | பெருங்குடும்பம் | Supertribe | மீத்திறச் சிற்றினம் | ||
இராச்சியம் | தொகுதி | வகுப்பு | படையணி | வரிசை | குடும்பம் | இனக்குழு | பேரினம் | இனம் |
துணை இராச்சியம் | துணைத்தொகுதி | துணைவகுப்பு | Cohort (biology) | துணைவரிசை | துணைக்குடும்பம் | துணையினக்குழு | துணைப்பேரினம் | துணையினம் |
Infrakingdom/Branch | தொகுதி கீழ்நிலை | Infraclass | Infraorder | பிரிவு | Infraspecific name (botany) | |||
Microphylum | Parvclass | Parvorder | தொடர் | பல்வகைமை | ||||
வடிவம் (தாவரவியல்) |