துணைத்தொகுதி
Appearance
விலங்கியல் பெயரிடலில், ஒரு துணைத்தொகுதி என்பது தொகுதி தரத்திற்குக் கீழே உள்ள பெயரீட்டுத் தரநிலையாகும்.
பூஞ்சை மற்றும் தாவர வகைப்பாட்டியலில் உள்ள "துணைப்பிரிவு " வகைபிரித்தல் தரவரிசை விலங்கியல் வகைபிரிப்பில் "துணைத்தொகுதிக்கு" இணையானது. சில தாவர வகைப்பிரிப்பாளர்கள் துணைத்தொகுதி தரத்தையும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ஒருவித்திலை தாவரங்கள் பூக்கும் தாவரங்களின் துணைத்தொகுதியாகும்.[1]
வகைபிரித்தல் தரவரிசை
[தொகு]துணைத் தொகுதி என்பது:
- தொகுதியின் அடுத்த கீழ் நிலையில் உள்ளது
- கீழ்நிலைத் தொகுதிக்கு மேல்நிலையில் உள்ளது
வசதியான இடங்களில், துணைத்தொகுதியானது கீழ்நிலைத் தொகுதியாகப் பிரிக்கப்படலாம். கீழ்நிலைத் தொகுதியானது வகுப்புகளை விட உயர் நிலையில் உள்ளது.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]அனைத்து விலங்கின தொகுதிகளும் துணைத்தொகுதிகளுடன் பிரிக்கப்படவில்லை. துணைத்தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு சில தொகுதிகள் பின்வருமாறு:
- கணுக்காலி: துணைத்தொகுதி டிரைலோபிடோமார்பா, கெலிசிரேட்டா, பலகாலி, அறுகாலி மற்றும் ஓடுடைய கணுக்காலி
- பிராக்கியோபோடா: துணைத்தொகுதி லிங்குலிஃபோர்மியா, கிரானிபோர்மியா, ரைங்கோனெலிபோர்மியா
- முதுகுநாணி: துணைத்தொகுதிகள் கடற்குடுவை, தலைநாணிகள், இதனுடைய மிகப்பெரிய துணைத்தொகுதி முதுகெலும்பி.
கீழ்நிலைத்தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டு: மைசீடோசூவா மற்றும் ஞாதோஸ்டோமேட்டா
மேற்கோள்கள்
[தொகு]நூலியல்
[தொகு]- Hutchinson, John (1973). The families of flowering plants, arranged according to a new system based on their probable phylogeny. 2 vols (3rd ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
உயிரியல் வகைப்பாட்டு படிநிலைகள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Magnorder | ||||||||
ஆட்களம் பெரும்இராச்சியம் |
பெருந்தொகுதி | பெருவகுப்பு | பெருவரிசை | பெருங்குடும்பம் | Supertribe | மீத்திறச் சிற்றினம் | ||
இராச்சியம் | தொகுதி | வகுப்பு | படையணி | வரிசை | குடும்பம் | இனக்குழு | பேரினம் | இனம் |
துணை இராச்சியம் | துணைத்தொகுதி | துணைவகுப்பு | Cohort (biology) | துணைவரிசை | துணைக்குடும்பம் | துணையினக்குழு | துணைப்பேரினம் | துணையினம் |
Infrakingdom/Branch | தொகுதி கீழ்நிலை | Infraclass | Infraorder | பிரிவு | Infraspecific name (botany) | |||
Microphylum | Parvclass | Parvorder | தொடர் | பல்வகைமை | ||||
வடிவம் (தாவரவியல்) |