ஒட்டுண்ணியை அடைகாத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒட்டுண்ணியை அடைகாத்தல் (Brood parasite) என்பது ஒரு உயிரினம் தன் இளம் உயிரினத்தை வளர்ப்பதற்கு மற்ற உயிரினங்களைச் சார்ந்திருப்பதைக் குறிப்பதாகும். இத்தந்திரம் பறவைகள், பூச்சிகள் மற்றும் மீன்களிடையே காணப்படுகிறது. ஒட்டுண்ணியானது தன் இன அல்லது மற்ற இன ஓம்புயிர்களை, தன் இளம் உயிரினங்களை அவற்றின் இளம் உயிரினங்களாகப் பாவித்து வளர்க்கச் சார்ந்திருக்கிறது.

ஒரு ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி ஒரு சாதாரண குயிலை வளர்க்கிறது[1] .


உசாத்துணை[தொகு]

  1. Vogl, Wolfgang; Taborsky, Michael; Taborsky, Barbara; Teuschl, Yvonne; Honza, Marcel (2002). "Cuckoo females preferentially use specific habitats when searching for host nests". Animal Behaviour 64 (6): 843–50. doi:10.1006/anbe.2003.1967. https://semanticscholar.org/paper/4ff3a077949830aa3e19ed555532db8a2a142e89.