செண்டு வாத்து
செண்டு வாத்து | |
---|---|
![]() | |
செண்டு வாத்து கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் பகுதில் எடுக்கப்பட்டது. (ஒரு ஆண் இரண்டு பெண் வாத்துக்கள்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | அன்செரிபார்மஸ் |
குடும்பம்: | Anatidae |
துணைக்குடும்பம்: | Tadorninae or Anatinae |
பேரினம்: | Sarkidiornis Eyton, 1838 |
இனம்: | S. melanotos |
இருசொற் பெயரீடு | |
Sarkidiornis melanotos (Pennant, 1769) | |
துணையினம் | |
S. m. melanotos (Pennant, 1769) | |
![]() | |
Global range | |
வேறு பெயர்கள் | |
Anser melanotos Pennant, 1769 |
செண்டு வாத்து (Comb Duck; Sarkidiornis melanotos) இப்பறவை வாத்து இனத்தைச் சேர்ந்த நீர்வாழ் பறவையாகும். வெப்ப மண்டலப் பகுதிகளான சகாரா ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், லாவோஸ், சீனாவின் வெப்பப்பகுதி, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ஈர நிலத்தில் வாழுகிறது. மேலும் தென் அமெரிக்கா, கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில், அர்சென்டினாவின்[2] ஒரு சில பகுதிகளில் காணப்படுகிறது. டிரினிடாட் பகுதிகளில் சில காலங்களுக்கு காணமுடிகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Sarkidiornis melanotos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.ufrgs.br/alpp/Resumos_Quaternario_RS.pdf