அரசவால் ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசவால் ஈப்பிடிப்பான்
Terpsiphone paradisi -near Amaya Lake, Dambulla, Sri Lanka-8.jpg
இலங்கையில் ஆண் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: மோனார்க்கிடே
பேரினம்: தெர்ப்சிபோன்
இனம்: தெ. பரதிசி
இருசொற் பெயரீடு
தெர்ப்சிபோன் பரதிசி
(கரோலஸ் லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

தெசித்ரே பரதிசி

அரசவால் ஈப்பிடிப்பான் (Indian paradise flycatcher) அல்லது வேதிவால் குருவி[2] (Indian Paradise Flycatcher, ‘’Terpsiphone paradisi‘’)[3][4] என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலைக் கொண்டு காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெள்ளை நிற சிறகுககுடனும் காணப்படும். பெண் பறவைகள் குறுகிய வாலுடனும் நெந்நிற இறக்கைகளுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். இவை பூச்சிகளை அடர்த்தியான மரங்களின் கீழே பறக்கும்போது பிடித்தும் உண்ணும். இப்பறவை மத்தியப் பிரதேச மாநிலப்பறவையாகும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

இந்திய அரசவால் ஈப்பிடிப்பான் புலம்பெயரும் பறவையாகும். இவை வெப்பமண்டல ஆசியாவில் குளிர்காலத்தை செலவிடுகிறது. தென்னிந்தியா மற்றும் இலங்கையில், இனப்பெருக்கம் செய்கின்றன.[5][6] மத்திய ஆசியாவிலிருந்து தென்கிழக்கு சீனா, நேபாளம், இந்தியா முழுவதும் மற்றும் இலங்கை மற்றும் மியான்மர் வரை அடர்ந்த காடுகள் மற்றும் நன்கு மரங்கள் நிறைந்த வாழ்விடங்களில் இந்திய அரசவால் ஈப்பிடிப்பான் பறவைகள் வாழ்கின்றன.[சான்று தேவை]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலதிக வாசிப்பு[தொகு]

  • Lewis, W.A.S. (1942) The Indian Paradise Flycatcher Tchitrea paradisi paradisi (Linn.). Some notes on a colony breeding near Calcutta. Journal of the Bengal Natural History Society 17 (1): 1–8.
  • Inglis, C.M. (1942) The Indian Paradise Flycatcher Tchitrea paradisi paradisi (Linn.). Journal of the Bengal Natural History Society 17 (2): 50–52.
  • Salomonsen, F. (1933). "Revision of the group Tchitrea affinis Blyth.". Ibis 75 (4): 730–745. doi:10.1111/j.1474-919X.1933.tb03360.x. 

வெளியிணைப்புகள்[தொகு]