காட்டுச் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுச் சிலம்பன்
Jungle Babbler in Chinsurah.JPG
Turdoides striata striata in Chinsura
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Leiothrichidae
பேரினம்: Turdoides
இனம்: T. striata
இருசொற் பெயரீடு
Turdoides striata
(Dumont, 1823)
TurdoidesStriataMap.svg
வேறு பெயர்கள்

Turdoides striatus
Malacocercus terricolor
Cossyphus striatus
Crateropus canorus

காட்டுச் சிலம்பன் அல்லது காட்டு பூணியல் (jungle babbler) அல்லது பூணில் என்பது ஒருவகைப் பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை மைனாவைவிட சற்று சிறியது. தவிட்டு நிறமும், வால் சற்று நீண்டும் இருக்கும். எப்போதும் ஏழெட்டு பறவைகளாக திரியும் இதனால் ஆங்கிலத்தில் செவன் சிஸ்டர்ஸ் என்று அழைப்பதும் உண்டு.

வாழ்வியல்[தொகு]

இப்பறவைகள் பொதுவாக சிறு பூச்சிகள், தானியங்கள், தேன் மற்றும் சிறு பழங்களை உண்டு வாழ்கின்றன[2]. பொதுவாக 16.5 வருடங்கள் வரை கூட உயிர் வாழ்கின்றன[3].

மேற்கோள்[தொகு]

  1. "Turdoides striata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Narang, ML & Lamba, BS (1986). "Food habits of jungle babbler Turdoides striatus (Dumont) and its role in the ecosystem". Indian Journal of Ecology 13 (1): 38–45. 
  3. Flower SS (1938). "Further notes on the duration of life in animals. IV. Birds". Proc. Zool. Soc. London, Ser. A: 195–235. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுச்_சிலம்பன்&oldid=2221709" இருந்து மீள்விக்கப்பட்டது