இந்திய சாம்பல் இருவாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய சாம்பல் இருவாச்சி
Indian Grey Hornbill I IMG 4051.jpg
கூட்டில் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் ஆண், (வாகா எல்லை, இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: இருவாய்ச்சி
பேரினம்: Ocyceros
இனம்: O. birostris
இருசொற் பெயரீடு
Ocyceros birostris
(Scopoli, 1786)
வேறு பெயர்கள்

Lophoceros birostris
Tockus birostris
Ocyceros ginginianus
Meniceros birostris

இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill) இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படும் ஓர் இருவாச்சி இனப்பறவை. இது ஒரு மரவாழ் பறவையாகும். மேலும் இணையுடனே பொதுவாகக் காணப்படும். இதன் உடல் முழுவதுமுள்ள சிறகுகள் சாம்பல் நிறத்திலும் வயிற்றுப் பகுதி சற்று வெளிர் சாம்பல் நிறத்திலோ அல்லது வெண்ணிறத்திலோ இருக்கும். இப்பறவை இரண்டு அடி நீளம் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2009). Ocyceros birostris. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 29 December 2009.