சாம்பல் தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்பல் தகைவிலான்
Ashy Woodswallow (Artamus fuscus) at Jayanti, Duars, West Bengal W IMG 5285.jpg
சாம்பல் தகைவிலான், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Artamidae
பேரினம்: Artamus
இனம்: A. fuscus
இருசொற் பெயரீடு
Artamus fuscus
Vieillot, 1817

சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, Artamus fuscus) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த சொண்டினையும், குறுகழய சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டும்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணபப்டும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தகைவிலான்&oldid=2221692" இருந்து மீள்விக்கப்பட்டது