நாமக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாமக்கோழி
Fulica atra, Blässhuhn am Adenauer-Weiher.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: ராலிடே
பேரினம்: புலிகா
இனம்: F. atra
இருசொற் பெயரீடு
Fulica atra
கரோலஸ் லின்னேயஸ், 1758
Fulica atra distribution.png
Range of F. atra      Breeding range     Year-round range     Wintering range
வேறு பெயர்கள்
  • Fulica prior De Vis, 1888[2]

நாமக்கோழி (Eurasian coot, அறிவியல் பெயர்: Fulica atra, புலிக்கா அட்ரா) ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கோழி ஆகும். இது நீர்மட்டத்தில் காணப்படும்.

காணப்படும் இடங்கள்[தொகு]

Лысуха с птенцами (Fulica atra), Калининград.jpg
Fulica atra

நாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

தோற்றம்[தொகு]

நாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Fulica atra". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Herbert Thomas Condon (1975). Checklist of the Birds of Australia: Non-Passerines. Melbourne: Royal Australasian Ornithologists Union. பக். 57. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமக்கோழி&oldid=3716659" இருந்து மீள்விக்கப்பட்டது