சின்னக் காணான் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னக் காணான் கோழி
Porzana parva Vlaskop cropped.jpg
பெண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Rallidae
பேரினம்: Porzana
இனம்: P. parva
இருசொற் பெயரீடு
Porzana parva
(Giovanni Antonio Scopoli, 1769)
வேறு பெயர்கள்

Zapornia parva

Porzana parva

சின்னக் காணான் கோழி (Little Crake) இது நீர் நிலைகளில் வாழும் சிறிய காணான்கோழி குடும்பத்தைச் சார்ந்த பறவை இனம் ஆகும். இப்பறவைக்கான அறிவியல் பெயர் வெனிசு நாட்டினரால் கொடுக்கப்பட்டதாகும். இதில் சின்ன என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.[2]

இனப்பெருக்கத்தை இப்பறவை ஐரோப்பா நாட்டின் புல் படுக்கைகளில் வைத்துக்கொள்கிறது. மேலும் இவை அதிக அளவில் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. குளிர்காலங்களில் இவை ஆப்பிரிக்காவின் பகுதிகளுக்கு தனது இருப்பிடத்தை நகர்த்திக் கொள்கிறது.

புள்ளி காணான் கோழியை விட கொஞ்சம் சிறியதாக 17- 19 செ.மீற்றர்கள் கொண்டு காணப்படுகிறது. இவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய அளவில் வேற்றுமை காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Zapornia parva". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 293, 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. 

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்_காணான்_கோழி&oldid=3477270" இருந்து மீள்விக்கப்பட்டது