காணான்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காணான்கோழி
புதைப்படிவ காலம்:Early Eocene–Recent
Gallinula tenebrosa
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: Neornithes
உள்வகுப்பு: Neognathae
பெருவரிசை: Neoaves
வரிசை: Gruiformes
துணைவரிசை: Ralli
குடும்பம்: கானாங்கோழி
Vigors, 1825
இனம்

40 வாழ்கின்றன

காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய அளவினதாகவும் நடுத்தர அளவினதாகவும் காணப்படும் பறவையாகும். இப்பறவைக் குடும்பத்தின் இலத்தீனப் பெயர் Rallidae என்பது இப்பறவைகள் எழுப்பும் ஒலியின் பெயரால் எழுத்தது ("on account of its rasping cry"[1]) பேரினத்தின் பெயராகிய இக்குடும்பப் பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரைவாழ் பறவையாகும். கானாங்கோழிகள் அந்தாட்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் தீவினுள் வாழும் இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.[2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Oxford English Dictionary, rail n3.
  2. Horsfall & Robinson (2003): pp. 206–207

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rallidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காணான்கோழி&oldid=3129044" இலிருந்து மீள்விக்கப்பட்டது