அசம்புச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Filozoa
அசம்புச் சிரிப்பான்
Grey breasted laughing thrush- Asambu Hill Race.jpg
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பேஸ்ஸரின்
குடும்பம்: லியோத்ரிசிடே
பேரினம்: மான்டிசின்க்லா
இனம்: M. meridionale
இருசொற் பெயரீடு
Montecincla meridionale
(பிலன்போர்டு, 1880)
TrochalopteronCachinnansMap.svg

அசம்புச் சிரிப்பான் அல்லது திருவாங்கூர் சிரிப்பான் (ஆங்கிலப் பெயர்: Ashambu laughingthrush அல்லது Travancore laughingthrush, உயிரியல் பெயர்: Montecincla meridionale) என்பது லியோத்ரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இது தென் தமிழகத்திலும், தென் கேரளாவிலும் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இது பழனிச் சிரிப்பானுடன் தொடர்புடையது. இதன் கண்களுக்கு அருகில் வெள்ளை நிறப்புருவம் முடிகிறது. இதை வைத்தே இதனை பழனிச் சிரிப்பானில் இருந்து வேறுபடுத்த முடியும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசம்புச்_சிரிப்பான்&oldid=2455147" இருந்து மீள்விக்கப்பட்டது