செம்மார்புக் குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்மார்புக் குக்குறுவான்
Coppersmith Barbet (Megalaima haemacephala) in Kolkata I IMG 7583.jpg
கன்னான் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Piciformes
குடும்பம்: Megalaimidae
பேரினம்: Megalaima
இனம்: M. haemacephala
இருசொற் பெயரீடு
Megalaima haemacephala
Statius Muller, 1776
வேறு பெயர்கள்

Xantholaema haemacephala
Bucco indicus

செம்மார்புக் குக்குறுவான் அல்லது கன்னான் அல்லது திட்டுவான் குருவி [2] (coppersmith barbet ) என்பது ஒருவகை குக்குறுவான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை கனத்த அலகுடனும், இலைப் பச்சை நிறத்துடனும், சிவந்த மார்பு, முன்தலைக் கொண்டும், மஞ்சள் கழுத்துடன், குட்டையான வாலுடன் இருக்கும். இப்பறவை ஆல், அரசு, அத்தி மரப் பழங்களை விரும்பி உண்ணும். ஈசல் போன்ற பூச்சிகளையும் உண்ணும்.

குணம்[தொகு]

இப்பறவை வாழும் பகுதிக்கு ஏதாவது தீங்கு வந்தால் விநோத ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இதனாலேயே பளியர் என்ற பழங்குடி மக்கள் இப்பறவையை திட்டுவான் குருவி என்று அழைப்பார்கள். [3]


மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Megalaima haemacephala". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல்தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015
  3. இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல்தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015