செம்முதுகு கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்முதுகு கீச்சான்
Long-tailed Shrike (Lanius schach- erythronotus race) in Delhi W2 Pix 051.jpg
L. s. erythronotus (New Delhi, India)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passerine
குடும்பம்: shrike
பேரினம்: Lanius
இனம்: L. schach
இருசொற் பெயரீடு
Lanius schach
L., 1758
துணையினம்
  • L. s. stresemanni Mertens, 1923
  • L. s. bentet Horsfield, 1822
  • L. s. suluensis (Mearns, 1905)
  • L. s. nasutus Scopoli, 1780
  • L. s. schach L. 1758
  • L. s. longicaudatus Ogilvie-Grant, 1902
  • L. s. tricolor Hodgson, 1837
  • L. s. caniceps Blyth, 1846
  • L. s. erythronotus (Vigors, 1831)
LaniusSchachMap.svg
Rough distribution of key forms

செம்முதுகு கீச்சான் அல்லது செம்முதுகுப் பருந்துக் குருவி என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பூச்சிகளையும், சுண்டெலிகளையும் வேட்டையாடும் ஒரு பறவையாகும்.

விளக்கம்[தொகு]

இப்பறவை சாம்பல் கீச்சானைவிட சற்று சிறியது. இதன் முதுகும், பிட்டமும் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். நெஞ்சு, வயிறு போன்றவை மங்கிய சிவப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவை அடர்ந்த காடுகளையும், நீர் நிலைகளையும் விரும்பக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lanius schach". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்முதுகு_கீச்சான்&oldid=3477185" இருந்து மீள்விக்கப்பட்டது