பவளக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பவளக்காலி
Common Redshank Tringa totanus.jpg
இனப்பெருக்க கால சிறகுத் தொகுதியுடன் ஒரு பவளக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: Neornithes
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Tringa
இனம்: T. totanus
இருசொற் பெயரீடு
Tringa totanus
(L, 1758)
வேறு பெயர்கள்

Totanus totanus (லின்னேயஸ், 1758)

Tringa totanus totanus

பவளக்காலி அல்லது பவழக்காலி (Common redshank, Tringa totanus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் பறவை. இது கரைப்பறவை வகையைச் சேர்ந்தது. இனப்பெருக்க காலத்தில் இதன் சிறகுத் தொகுதி பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். பிற காலங்களில் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். செங்கால்களைக் கொண்ட இப்பறவையின் அலகுமுனை கறுப்பு நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்காலி&oldid=2997078" இருந்து மீள்விக்கப்பட்டது