நீலகிரி ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலகிரி ஈப்பிடிப்பான்
Nilgiri Flycatcher by N.A. Naseer.jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: குருவி
குடும்பம்: பழைய உலக
ஈப்பிடிப்பான்
பேரினம்: யூமியாஸ்
இனம்: E. albicaudatus
இருசொற் பெயரீடு
Eumyias albicaudatus
(ஜெர்டோன், 1840)[2]
வேறு பெயர்கள்

Muscicapa albicaudata
Stoparola albicaudata

நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher, உயிரியல் பெயர்: Eumyias albicaudatus) என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் காணப்படும் ஒரு வகைப் பறவை ஆகும். இது வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் போலவே இருப்பதால், நீலகிரி வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. வெர்டிட்டர் ஈப்பிடிப்பானும் குளிர்காலத்தில் நீலகிரிக்கு வருகிறது. எனினும் அது வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் வாலின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய வெள்ளை திட்டுகள் உள்ளன. இது மேற்குத் தொடர்ச்சிமலையின் சோலைக்காட்டில் அதிக உயரத்திலும் மற்றும் நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eumyias albicaudatus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.