யூமியாஸ்
யூமியாஸ் | |
---|---|
![]() | |
வெர்டிட்டர் பறக்கும்பிடிப்பான் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
வரிசை: | பசாரிபார்மிசு |
குடும்பம்: | பழைய உலக ஈப்பிடிப்பான் |
பேரினம்: | யூமியாசு ஜீன் கபனிஸ், 1850 |
யூமியாசு (Eumyias) என்பது பழைய உலக பறக்கும்பிடிப்பான் குடும்பத்தின் பேரினமாகும்.
இதில் பின்வரும் இனங்கள் உள்ளன:[1]
- வெளிர்நீல ஈப்பிடிப்பான்
- நீலமேனி ஈப்பிடிப்பான்
- பசுநீல ஈப்பிடிப்பான்
- நீலகிரி ஈப்பிடிப்பான்
- கருநீல ஈப்பிடிப்பான்
- புரு வன ஈப்பிடிப்பான்[2]
உசாத்துணை[தொகு]
- ↑ "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2 (International Ornithologists' Union). http://www.worldbirdnames.org/bow/chats/. பார்த்த நாள்: 20 May 2016.
- ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044.
மேலும் படிக்க[தொகு]
- Rasmussen PC & JC Anderton 2005 Birds of South Asia: The Ripley Guide. Smithsonian Institution & Lynx Edicions.
- Del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. ISBN 84-96553-06-X.