கறும்பிடரி ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கறும்பிடரி ஆலா
Black-naped tern
லேடி எலியாட் தீவு, குயின்சுலாந்த், ஆத்திரேலியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
இசு. சுமத்ரானா
இருசொற் பெயரீடு
இசுடெர்னா சுமத்ரானா
இராஃபிள்சு, 1822

கறும்பிடரி ஆலா (Black-naped tern)(இசுடெர்னா சுமத்ரானா) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் கடல்சார் பறவையாகும். ஆலா உள்நாட்டில் அரிதாகவே காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

ஆலா சுமார் 30 செ.மீ நீளமுடையது. இதனுடைய இறகின் நீளம் 21 முதல் 23 செ.மீ. நீளமுடையது. இவற்றின் அலகு மற்றும் கால்கள் கருப்பு நிறமுடையன. ஆனால் இவற்றின் அலகுகளின் நுனிப்பகுதி மஞ்சள் நிறமுடையது. இவை பிளவுபட்ட நீண்ட வால் இறகுகளைக் கொண்டுள்ளது. கறும்பிடரி ஆலா வெள்ளை முகம் மற்றும் மார்புடன் சாம்பல்-வெள்ளை முதுகு மற்றும் இறக்கைகளைக் கொண்டது. இவற்றின் முதன்மை இறகுகளில் முதல் இணை சாம்பல் நிறமானது.

அங்கீகரிக்கப்பட்ட இரண்டு துணையினங்கள் உள்ளன:

லேடி எலியாட் தீவு, குயின்சுலாந்து, ஆத்திரேலியா
இசுடெர்னா சுமத்ரானா - முட்டைஎம்.எச்.என்.டி.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Sterna sumatrana". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22694612/0. பார்த்த நாள்: 26 November 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறும்பிடரி_ஆலா&oldid=3773066" இலிருந்து மீள்விக்கப்பட்டது