பொரி வல்லூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொரி வல்லூறு
Falco peregrinus -Nova Scotia, Canada -eating-8.jpg
பொரி வல்லூறு - நோவா ஸ்கோசியா, கனடா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Falconiformes
குடும்பம்: பல்கொய்ன்டே
பேரினம்: வல்லூறு
இனம்: F. peregrinus
இருசொற் பெயரீடு
Falco peregrinus
Tunstall, 1771
துணையினம்

17–19

PeregrineRangeMap.png
Global range of F. peregrinus

     Breeding summer visitor     Breeding resident     Winter visitor     Passage visitor

வேறு பெயர்கள்

Falco atriceps ஹியூம்
Falco kreyenborgi Kleinschmidt, 1929
Falco pelegrinoides madens Ripley & Watson, 1963
Rhynchodon peregrinus (Tunstall, 1771)

பொரி வல்லூறு (peregrine falcon, Falco peregrinus) என்பது ஒரு பல்கொய்ன்டே குடும்ப கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிதான, காகத்தின் அளவு வல்லூறு ஆகும். இது நீல-பழுப்பு நிறத்தை பின்னும், கீழ்ப்பகுதியில் வெள்ளையும், கருப்புத் தலையும் கொண்டு காணப்படும். இது ஒரு சராசரி பறவை உண்ணும் ஒன்றாகவும், பால் ஈருருமை உடையதாகவும், ஆண்களைவிட பெண்கள் பெரியனவாகவும் கருதப்படுகின்றன.[1][2] பொரி வல்லூறு அதன் வேகத்திற்கானப் புகழ் பெறுகிறது. இதன் வேகம் வேட்டையாட கீழே குதிக்கும்போது 322 km/h (200 mph) வரைக்கு மேல் செல்வதால்[3] இது விலங்குக் குடும்பத்தில் வேகமானதாக உள்ளது.[4][5] தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்படி, இதனுடைய அதி உச்ச வேகமான 389 km/h (242 mph) பதிவு செய்யப்பட்டுள்ளது.[6][7]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. White, C.M. (1994). "Family Falconidae". in del Hoyo, J.; Elliot, A.; Sargatal, J.. Handbook of Birds of the World: New World Vultures to Guinea fowl. 2. Barcelona: Lynx Edicions. பக். 216–275, plates 24–28. ISBN 84-87334-15-6. 
  2. Snow, D.W. (1998). The Complete Birds of the Western Palaearctic on CD-ROM. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். ISBN 0-19-268579-1. 
  3. "All about the Peregrine falcon". U.S. Fish and Wildlife Service (1999). மூல முகவரியிலிருந்து 16 April 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 August 2007.
  4. "Wildlife Finder – Peregrine Falcon". BBC Nature. பார்த்த நாள் 18 March 2010.
  5. Subramanian, Meera (10 December 2009). "The world's fastest animal takes New York". Smithsonian. பார்த்த நாள் 8 November 2010.
  6. Harpole, Tom (1 March 2005). "Falling with the Falcon". Smithsonian Air & Space magazine. பார்த்த நாள் 4 September 2008.
  7. "Terminal Velocity: Skydivers chase the peregrine falcon's speed". Public Television's Wild Chronicles, from National Geographic Mission Programs.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
Conservation organizations
Video and other media of peregrines
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரி_வல்லூறு&oldid=2185625" இருந்து மீள்விக்கப்பட்டது