பால் ஈருருமை
Jump to navigation
Jump to search
பால் ஈருருமை அல்லது ஈருருவத் தோற்றம் (Sexual dimorphism) என்பது ஒரே சிற்றினத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலமைப்பில் முறையான வேறுபாடு உள்ளதாகும். ஒரு சிற்றினத்தில் பால் ஈருருமை, ஆண், பெண்ணிடையே உடலின் வண்ணத்தில் வேற்றுமை, உடலின் அளவில் வேற்றுமை, பெரிய இறகு அல்லது கொம்புகள்; தந்தங்கள் பெற்றிருத்தல், நடத்தை போன்றவையால் தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்பு பூச்சிகள், பாலூட்டிகள், ஈருடலிகள், மீன்கள், ஊர்வன எனப் பெரும்பாலான விலங்கினங்களில் காணப்படுகிறன. இவை அவற்றின் தகவமைப்பின் ஒரு பகுதியாகும்.[1]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சு.வே. கணேஷ்வர் (2015 சூலை 4). "பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்!". தி இந்து. 4 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)