பெரிய கப்பற் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிய கப்பற் பறவை
Great Frigatebird
ஆண் பறவை
ஆண் பறவை
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Suliformes
குடும்பம்: Fregatidae
பேரினம்: Fregata
இனம்: F. minor
இருசொற்பெயர்
Fregata minor
(Johann Friedrich Gmelin, 1789)
வேறு பெயர்கள்

Pelecanus minor Gmelin 1789
Tachypetes palmerstoni

பெரிய கப்பற் பறவை (Great Frigatebird, "Fregata minor") என்பது கப்பற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கடற்பறவையாகும்.

கூடமைப்பு[தொகு]

கலாபகசுத் தீவுகள் உட்பட்ட பசுபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் அத்திலாந்திக் பகுதிகளில் இவை கூடுகட்டும்.பெரிய கப்பற் பறவை 105 செ.மீ. நீளமுடைய பெரிய கூடுகளைக் கட்டும்.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கப்பற்_பறவை&oldid=1663072" இருந்து மீள்விக்கப்பட்டது