உள்ளடக்கத்துக்குச் செல்

மாராரி கடற்கரை

ஆள்கூறுகள்: 9°36′09″N 76°18′00″E / 9.602527°N 76.299877°E / 9.602527; 76.299877
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மராராரி கடற்கரை
மாராரிக்குளம்
சிற்றூர்
A view of the sunset at the Marari beach
மாராரி கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி
மராராரி கடற்கரை is located in கேரளம்
மராராரி கடற்கரை
மராராரி கடற்கரை
கேரளாவில் அமைவிடம்
மராராரி கடற்கரை is located in இந்தியா
மராராரி கடற்கரை
மராராரி கடற்கரை
மராராரி கடற்கரை (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°36′09″N 76°18′00″E / 9.602527°N 76.299877°E / 9.602527; 76.299877
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
PIN
688549
தொலைபேசி குறியீட்டு எண்91477
வாகனப் பதிவுKL-04 or KL-32

மாராரி கடற்கரை இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மாராரிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஆழப்புழா நகர்ப்பகுதியிலிருந்து 14கி.மீ தொலைவில் இக் கடற்கரை அமைந்துள்ளது. இது சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதியும் மீனவ குக்கிராமமுமாகும்.

பயண முறைகள்

[தொகு]

மாராரிக்குளத்திற்கு தொடருந்து மற்றும் சாலை வழியாகச் செல்லும் வசதி உள்ளது. மாராரிக்குளத்தின் தொடருந்து நிலையம் அதன் பெயரிலேயே அமைந்துள்ளது. S.L. புறம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்: 66 உடன் இவ்வூருக்கு செல்லும் சாலை இணைக்கப்பட்டுள்ளது. வான்வழி செல்ல வேண்டும் எனில் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் அடைந்து பின் சாலை வழியாகப் பயணிக்கலாம். 

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://blogs.timesofindia.indiatimes.com/footloose-and-drifting/walking-along-mararikulam-beach/
  2. http://www.thrillophilia.com/blog/must-see-indian-virgin-beaches/
  3. http://www.cghearth.com/cgh-earth/people பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம்
  4. http://www.onefivenine.com/india/villages/Alappuzha/Kanjikkuzhy/Mararikkulam-North

படங்கள்

[தொகு]
சூரியன் மறையும் நேரத்தில் மாராரி கடற்கரை
மாராரி கடற்கரை 
மாலையில் மீனவர் பிடிக்கும் காட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாராரி_கடற்கரை&oldid=3731880" இலிருந்து மீள்விக்கப்பட்டது