மாராரிக்குளம்

ஆள்கூறுகள்: 9°36′0″N 76°18′0″E / 9.60000°N 76.30000°E / 9.60000; 76.30000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாராரிக்குளம்
—  கிராமம்  —
மாராரிக்குளம்
இருப்பிடம்: மாராரிக்குளம்

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°36′0″N 76°18′0″E / 9.60000°N 76.30000°E / 9.60000; 76.30000
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழை
அருகாமை நகரம் ஆலப்புழை
ஆளுநர் ப. சதாசிவம், ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி மாராரிக்குளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மாராரிக்குளம் (Mararikulam) ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். இந்த கிராமம் தென் மாராரிக்குளம் மற்றும் வடக்கு மாராரிக்குளம் என இரண்டு ஊராட்சிகளாக (கிராம பஞ்சாயத்து) உள்ளன. மாராரிக்குளம் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இது சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 47 மாராரிக்குளத்துக்கு கிழக்கில் 5 கி.மீ தொலைவில் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாராரிக்குளம்&oldid=3825651" இருந்து மீள்விக்கப்பட்டது