ஓட்டேரி
ஓட்டேரி | |
|---|---|
நகர்ப்பகுதிகளில் | |
| ஆள்கூறுகள்: 13°05′53″N 80°15′04″E / 13.098038°N 80.251197°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சென்னை |
| புறநகர் | சென்னை |
| அரசு | |
| • ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| • முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| • மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப |
| ஏற்றம் | 5 m (16 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600 012 |
| தொலைபேசி குறியீடு | 044 |
| மக்களவைத் தொகுதி | வட சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | திரு. வி.க. நகர் |
| திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
ஓட்டேரி (Otteri), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும்.[3] ஓட்டேரி என்பது புரசைவாக்கத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது மிகவும் தனித்துவமானது; எனவே உள்ளூர்வாசிகள் இதை ஓட்டேரி என்று குறிப்பிடுகிறார்கள். ஓட்டேரி ஆனது, புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஓட்டேரி அமைந்துள்ளது.
அருகிலுள்ள முக்கியமான சாலைகள்
[தொகு]அயனாவரம் நெடுஞ்சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் செங்கற்சூளை சாலை ஆகியவை ஓட்டேரிக்கு அருகிலுள்ள முக்கிய சாலைகளாகும்.
சுற்றுப்புறங்கள்
[தொகு]புரசைவாக்கம், பெரம்பூர், அயனாவரம், கெல்லீஸ், கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, டவுட்டன், புளியந்தோப்பு, பட்டாளம், பேசின் பாலம், வியாசர்பாடி, சூளை முதலியன ஓட்டேரிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Otteri".
