லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (2)
No edit summary
சி (Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற (2))
 
== அரசியல் ==
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்]] இணைந்தார்.<ref>'My idea of happiness is good books', interview in EYE, the Indian Express, 19–25 September 2010.</ref> கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-incomplete-without-sindh-advani/|title=India 'incomplete' without Sindh: Advani|date=15 January 2017|access-date=15 January 2017|archive-url=https://web.archive.org/web/20170115121812/http://indianexpress.com/article/india/india-incomplete-without-sindh-advani/#|archive-date=15 January 2017|url-status=live}}</ref> இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் [[ராஜஸ்தான்]] மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ''ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார்'' மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.<ref name=Jaffrelot>{{cite book |last=Jaffrelot |first=Christophe |authorlink=Christophe Jaffrelot|title=The Hindu Nationalist Movement and Indian Politics |publisher=C. Hurst & Co. Publishers |year=1996 |isbn=978-1850653011 |p=237}}</ref>
ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்றநாடாளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.
 
[[இந்திரா காந்தி]] அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று [[மொரார்ஜி தேசாய்]] அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.<ref>{{Cite book|last=Basu|first=Amrita|url=https://books.google.co.in/books?id=TTrjCQAAQBAJ|title=Violent Conjunctures in Democratic India|date=2015-06-30|publisher=Cambridge University Press|year=|isbn=978-1-107-08963-1|location=|pages=69}}</ref>
1980 டிசம்பரில் [[பாரதீய ஜனதாக் கட்சி]]<nowiki/>யை அடல் பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து உருவாக்கினார்.பாஜக உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்றநாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.
 
==சுயசரிதை==
 
''எனது நாடு எனது வாழ்க்கை'' (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று [[அப்துல்கலாம்]] இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.
 
== ரதயாத்திரைகள்==
{{பாரதிய ஜனதா கட்சி}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
19,376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3480317" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி