இந்திய துணைப் பிரதமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய துணை பிரதமர் இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]

இந்திய துணைப் பிரதமர்களின் பட்டியல்[தொகு]

எண் துணை பிரதமர் மற்றும் வகித்த பதவிகள் படம் பதவிக்காலம் கூட்டணி ஆதரவு கட்சிகள் பிரதமர்
1 வல்லபாய் பட்டேல்

(உள்துறை அமைச்சகம்)

Sardar patel (cropped).jpg 15 ஆகஸ்ட் 1947 15 டிசம்பர் 1950 இந்திய தேசிய காங்கிரசு ஜவஹர்லால் நேரு
2 மொரார்ஜி தேசாய்

(நிதி அமைச்சகம்)

Morarji Desai 1978b.jpg 24 ஜனவரி 1979 6 டிசம்பர் 1969 இந்திரா காந்தி
3 சரண் சிங்

(நிதி அமைச்சகம்)

Charan Singh 1990 stamp of India.jpg 24 ஜனவரி 1979 28 ஜீலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
4 ஜெகசீவன்ராம்

(பாதுகாப்புத் துறை அமைச்சகம்)

Jagjivan Ram 1991 stamp of India.jpg 24 மார்ச் 1977 28 ஜீலை 1979
5 யஷ்வந்த்ராவ் சவான்

(உள்துறை அமைச்சகம்)

Yashwantrao Chavan 2010 stamp of India.jpg 28 ஜீலை 1979 14 ஜனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
6 சவுத்ரி தேவி லால் (விவசாய அமைச்சகம்) Devi Lal.jpg 2 டிசம்பர் 1989 1 ஆகஸ்டு 1990 ஜனதா தளம் (தேசிய முன்னணி) வி. பி. சிங்
10 நவம்பர் 1990 21 ஜீன் 1991 சமாஜ்வாடி ஜனதா கட்சி சந்திரசேகர்
7 லால் கிருஷ்ண அத்வானி

(உள்துறை அமைச்சகம்)

Lkadvani.jpg 29 ஜீன் 2002 22 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
அடல் பிகாரி வாச்பாய்

வாழும் முன்னாள் துணைப் பிரதமர்கள்[தொகு]

30 சனவரி 2023, இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஒருவர் வாழுகின்றார்.

சான்றுகள்[தொகு]

  1. "துணைப் பிரதமர் பட்டியல்". ஆகத்து 21, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வார்ப்புரு:இந்திய அரசின் கூறு