தஞ்சை பெரிய கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் இராஜராஜசோழன் ததஞ்சை பெரிய கோவிலலில் உள்ள நந்தி ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய சிலையாகும். இதன் முதன்வாயில் கேரளாந்தகன் கோவில் ஆகும். அங்கே ஒரு கல்லால் ஆன இரு பெரும் தூண்கள் உள்ளன. ஐந்து நிலைகள் கொண்ட கருங்கல் கோபுரம். வாயிலின் மீது உள்ளது. அடுத்த வாயில் இராஜராசன் திருவாயில் அது மூன்று நிலை கொண்ட கருங்கல் கோபுரம். நுழைவாயில் அழகிய துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. பெரிய யானை ஒன்றை விழுங்கும் பாம்பை துவாரபாலகர் ஒருவர் மீதிப்பது போல் உள்ள சிற்பம் வியப்பளிப்பதாக உள்ளது. இறைவன் இருக்கும் கருவறை மீதுள்ள கோபுரத்தின் உச்சியில் எண்பத்தொரு டன் எடையுள்ள மிகப்பெரிய கல் உருண்டை உள்ளது. அர்த்த மண்டபத்தில் இராஜராசன் சிற்பம் நடனமங்கையர் சிற்பம் ஆகியன உள்ளன. அழகிய ஓவியங்களும் கோவிலின் சுவரில் தீட்டப்பட்டுள்ளன.


மேற்கோள் : தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

              ஐந்தாம் வகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சை_பெரிய_கோவில்&oldid=2333417" இருந்து மீள்விக்கப்பட்டது