கருவூரார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருவூரார் கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1]

கோயில்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூரார்&oldid=3206840" இருந்து மீள்விக்கப்பட்டது