கமலமுனி
Appearance
கமலமுனி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். இவர் குறவர்[1] குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.[2]சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர்[3]. இவர் போகரிடம் சீடனாய்ச் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றவர். இவர் திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர்[4] .கமலமுனி முந்நூறு[5][6] என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.[7]பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார். திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் எனப் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்[8].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சித்தர் வரலாறு. தமிழர் நூலகம். 1999. p. 115.
ஆதியாம் கமலமுனி என்ற சித்து அன்பான குறவரிட ஜாதியாகும் நீதியாம் தலைமுறைகள் ஆறெட்டாகும் நிஷ்களங்க மாகவல்லோ சாத்திரத்தில் பாதிமதி சடையணிந்த தம்பிரானும் பாடிவைத்த நூல் தனிலே காணலாமே
{{cite book}}
: no-break space character in|quote=
at position 119 (help) - ↑ ராகேஸ், ed. (4 அகத்து 2018). ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 2). தினமணி நாளிதழ்.
"கமலமுனி" தரிசனம். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றார். "கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link) - ↑ ஆனைவாரி ஆனந்தன், ed. (Aug 2008). சித்த மருத்துவ வரலாறு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 260.
கமல முனி இவர் குறவர் குடியில் வைகாசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்நெடுங்காலம் சீனாவில் வாழ்ந்தவர். சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர்
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ அகத்தியர், ed. (1994). அகத்தியர் 12,000. தமிழர் நூலகம். p. 69.
- ↑ வி.சண்முகம் , டெப்டி கலெக்டர் ( ஒய்வு ), ed. (Aug 1991). விஸ்வகர்மா வரலாறு. இந்திரா சண்முகம் பதிப்பகம். p. 74.
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ சுப்பிரமணிய பிள்ளை, ed. (1968). இலக்கிய வரலாறு. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம். p. 330.
இவர்தம் மாணாக்கர் கமலமுனி யென்பவர் கம்மாள மரபினர் . ' கமலமுனி முந்நூறு ' என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டது . இவர் இரேகை சாத்திர வல்லுந ரென்ப
{{cite book}}
: no-break space character in|quote=
at position 50 (help) - ↑ ராகேஸ், ed. (4 அகத்து 2018). ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 2). தினமணி நாளிதழ்.
"கமலமுனி" தரிசனம். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றார். "கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link) - ↑ சிவகளை சுப்பையா, ed. (1967). கொங்கு நாட்டுக் கோயில்கள். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம், சென்னை. p. 262.
இவர் தம் குரு திருமூலர் இவரைக் காலங்கி , கமலமுனி , கஞ்ச மலையன் எனக் கூறுவர்