பேச்சு:கருவூரார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேர்க்கப்பட்ட படம் கால முரண். எனவே உரிய பக்கத்தில் (கருவூர்த் தேவர்) சேர்க்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 11:39, 6 மார்ச் 2013 (UTC)

  • படம் தேடித் தந்த கார்த்திகேயன் அவர்களுக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 11:41, 6 மார்ச் 2013 (UTC)
பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா, ஆங்கில விக்கியில் உலவிக்கொண்டிருந்தபோது அப்படத்தைக் கண்டேன். முழு தகவல்களும் சரியாக தெரியாமல்/தெரிந்துகொள்ளாமல் அப்படத்தில் இருப்பது கருவூரார் என்று நினைத்துவிட்டேன், திருத்தியமைக்கும் நன்றி. கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:16, 6 மார்ச் 2013 (UTC)
  • படத்தைக் கண்டறிந்து சேர்த்ததே பெருஞ்செயல். தங்களின் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு பொன்முடிடிப்பு வழங்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 19:56, 6 மார்ச் 2013 (UTC)
  • மு. அருணாசலம் போன்ற அறிஞர்களையும் அவரது கருத்துக்களையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 11:58, 15 மார்ச் 2015 (UTC)

வேறுபாடு[தொகு]

  • கருவூர்த் தேவர் - சைவர் - 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் - பாடல்கள்
  • கருவூரார் - 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் - கருவூரார் பூசாவிதி
  • இருவரையும் ஒருவர் எனக் கொண்டதால் நேர்ந்த குழப்பங்கள் இவை
  • கட்டுரை மு. அருணாசலம் நூலைப் பின்பற்றிச் செம்மைப்படுத்தப்பட வேண்டும் --Sengai Podhuvan (பேச்சு) 12:42, 24 ஏப்ரல் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருவூரார்&oldid=2704864" இருந்து மீள்விக்கப்பட்டது