தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில்
Appearance
தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாகநாதப் பிள்ளையார் |
தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]
அமைப்பு
[தொகு]இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக நாகநாத பிள்ளையார் உள்ளார். மூலவர் சன்னதியின் வலப்புறம் அய்யப்பன் சன்னதி உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997