பெரிய நந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் போர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

காண்க[தொகு]

ஐவகை நந்திகள்

கருவி நூல்[தொகு]

சிவ ஆகமம்

ஆதாரம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_நந்தி&oldid=1435680" இலிருந்து மீள்விக்கப்பட்டது