சிவ முகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானுடைய முகங்கள் சிவ முகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கு பொதுவாக ஐந்து சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து முகங்கள் உள்ளமையாக நூல்கள் தெரிவிக்கின்றன. ப்ராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்கள் நமது உடலில் இருப்பதை சிவனின் ஐந்து முகங்கள் விளக்குகின்றன. [1]

சிவபெருமானுடைய ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் தனது மகாசதசிவ ரூபத்தில் எண்ணற்ற முகங்களுடன் காட்சியளிக்கின்றார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள் மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் பக்தி 01-02-2012 எல்லாம் சிவமயம் -ஆர் நாகராஜன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_முகங்கள்&oldid=1831465" இலிருந்து மீள்விக்கப்பட்டது