கட்வங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரவர் கைகளில் வைத்திருக்கும் மண்டை ஓடும், எலும்பு தண்டும் கொண்ட ஆயுதம் கட்வங்கம்

கட்வங்கம் (ஆங்கிலம்:Katvangam) என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.

இந்த வகை ஆயுதங்களை சைவ சமயத்தின் பிரிவான காபாலிக சமயத்தினை பின் பற்றுகின்றவர்கள் வைத்திருக்கிறார்கள்.

கோயில்களில்[தொகு]

தமிழகத்தில் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், திருச்சி , காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில், வாலீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் இந்த கட்வங்க ஆயுதத்துடன் சிவ வடிவங்கள் காணப்படுகின்றன.

காண்க[தொகு]

காண்டீபம்

வெளி இணைப்புகள்[தொகு]

http://poetryinstone.in/lang/ta/tag/katvangam பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்வங்கம்&oldid=3237889" இலிருந்து மீள்விக்கப்பட்டது