உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சிவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு நீண்டு உள்ளது. சுருக்க வேண்டும். வார்ப்புருவிற்கு சிவபெருமான் என்ற பெயர் பொருந்தாது. சைவ சமயம் என்று வைக்கலாம். சிவ உருவத்திருமேனிகள் மற்றும் சிவ முகங்களை தனி வார்ப்புருவாக்கி அதற்கு சிவபெருமான் என்று பெயரிடலாம். {{சிவபெருமான்}} என்பதை இவ்வார்ப்புருவின் இறுதியில் இடலாம். காட்டு முறை என்பதைப் போல் அமைத்தால் பார்க்க சிறப்பாக இருக்கும்.. மேலும் சில தலைப்புகளை உள்ளடக்கினால் சிவன் தொடர்பான தலைப்புகள் உள்ளடங்கிவிடும். சிறப்பாக அமையும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:47, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புருவின் நிறத்தினை காவிக்கு மாற்றம் செய்ய வேண்டுகிறேன். பச்சை நிறம் இந்து மதத்தின் நிறமாக இருப்பதில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:53, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆம். சிவப்பு மிகவும் பிரகாசித்தது. ஆகவே மாற்றினேன். பொருத்தமான நிறத்துக்கு மாற்றிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:சிவன்&oldid=1250692" இலிருந்து மீள்விக்கப்பட்டது