முகலிங்க மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
முகலிங்க மூர்த்தி
Mugalingam.jpg
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

முகலிங்க மூர்த்தி என்பது 64 சிவ திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை முகலிங்கேஸ்வரர் என்று அழைப்பர்.[சான்று தேவை]

பெயர் காரணம்[தொகு]

லிங்கத்திருமேனியில் சிவ முகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம்.[சான்று தேவை]

வகைகள்[தொகு]

முகலிங்க மூர்த்தியில் ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என நான்கு வகைபாடு உண்டு.

  1. ஆட்யம் - 1001 லிங்கங்களை கொண்டது
  2. அநாட்யம் - முகம் இல்லாதது
  3. சுரேட்டியம் - 108 லிங்கங்களை கொண்டது
  4. சர்வசமம்/சர்வசம் - 5 முகம் கொண்டது (ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் )

இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


4 )சர்வசம் -

இவ்வடிவ வகையில் ஒரு முகம், இரு முகம், மும் முகம், நான் முகம், ஐ முகம் என்று ஐந்து உள் வகைகள் உள்ளன. [1]

தரிசன இடங்கள்[தொகு]

திருவக்கரை, கச்சபேஸ்வரர், கொட்டையூர் என்று மூன்று இடங்களில் இந்த திருமூர்த்தியை தரிசிக்கலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா.இராமகிருட்டிணன் பக்-41
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலிங்க_மூர்த்தி&oldid=1792413" இருந்து மீள்விக்கப்பட்டது