தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள் 88 கோயில்கள் ஆகும்.[1] இவற்றில் சைவ, வைணவக் கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்கள் காணப்படுகின்றன.

  1. அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்
  2. அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில்
  3. அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்
  4. அருள்மிகு பாலகணபதி திருக்கோயில்
  5. அருள்மிகு தொப்பராங்கட்டி பிள்ளையார் திருக்கோயில்
  6. அருள்மிகு அர்ச்சகசாலை பிள்ளையார் திருக்கோயில்
  7. அருள்மிகு சிவலிங்கப் பிள்ளையார் திருக்கோயில்
  8. அருள்மிகு செட்டித்தெரு அனுமார் திருக்கோயில்
  9. அருள்மிகு சிவலிங்கசாமி திருக்கோயில்
  10. அருள்மிகு கொங்கனேஸ்வரர் திருக்கோயில்
  11. அருள்மிகு சன்னதி பிள்ளையார் திருக்கோயில்
  12. அருள்மிகு அய்யன்குளம் விசுவநாதர் திருக்கோயில்
  13. அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில்
  14. அருள்மிகு பிரதாப வீர அனுமார் திருக்கோயில்
  15. அருள்மிகு விஜயராமர் திருக்கோயில்
  16. அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில்
  17. அருள்மிகு லெட்சத்தோப்பு அனுமார் திருக்கோயில்
  18. அருள்மிகு பூலோக கிருஷ்ணர் திருக்கோயில்
  19. அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில்
  20. அருள்மிகு நடுவில் நாதர் திருக்கோயில்
  21. அருள்மிகு மேலவாசல் சுப்பிரமணியர் திருக்கோயில்
  22. அருள்மிகு மன்னார்சாமி திருக்கோயில்
  23. அருள்மிகு ஓமளிப் பிள்ளையார் திருக்கோயில்
  24. அருள்மிகு நாகநாதப் பிள்ளையார் திருக்கோயில்
  25. அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில்
  26. அருள்மிகு உற்சவ கோடியம்மன் திருக்கோயில்
  27. அருள்மிகு தீர்த்த சஞ்சீவி திருக்கோயில்
  28. அருள்மிகு வீர அனுமார் திருக்கோயில்
  29. அருள்மிகு சிவேயந்திரசாமி திருக்கோயில்
  30. அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
  31. அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில்
  32. அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்
  33. அருள்மிகு பஜார் ராமர் திருக்கோயில்
  34. அருள்மிகு கலியுக வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
  35. அருள்மிகு கீழசிங்கப்பெருமாள் திருக்கோயில்
  36. அருள்மிகு கீழகோதண்டராமர் திருக்கோயில்
  37. அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  38. அருள்மிகு மணிகர்ணகேஸ்வரர் திருக்கோயில்
  39. அருள்மிகு பஜனைசாலை விட்டோபா திருக்கோயில்
  40. அருள்மிகு வெள்ளைப்பிள்ளையார் திருக்கோயில்
  41. அருள்மிகு தெற்குவீதி விசுவநாதர் சுவாமி திருக்கோயில்
  42. அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்
  43. அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில்
  44. அருள்மிகு 108 திருப்பதி திருக்கோயில்
  45. அருள்மிகு ஜெனார்த்தன் பெருமாள் திருக்கோயில்
  46. அருள்மிகு களஞ்சிய லெட்சுமி திருக்கோயில்
  47. அருள்மிகு குருகுல சஞ்சீவி திருக்கோயில்
  48. அருள்மிகு அமிர்தவெங்கடேசர் திருக்கோயில்
  49. அருள்மிகு பூர்வ சஞ்சீவி திருக்கோயில்
  50. அருள்மிகு தட்சிண சஞ்சீவி திருக்கோயில்
  51. அருள்மிகு வேட்டை மார்க் சஞ்சீவி திருக்கோயில்
  52. அருள்மிகு ஆனந்த பிள்ளையார் திருக்கோயில்
  53. அருள்மிகு கற்பூரப் பிள்ளையார் திருக்கோயில்
  54. அருள்மிகு சதுர்புஜ வரதராஜர் திருக்கோயில்
  55. அருள்மிகு வீரபத்திரசாமி திருக்கோயில்
  56. அருள்மிகு வல்லம் பட்டாபிராமர் திருக்கோயில்
  57. அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
  58. அருள்மிகு வசிஸ்டேஸ்வரர் திருக்கோயில்
  59. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  60. அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்
  61. அருள்மிகு பூமாலை வைத்தியநாதர் திருக்கோயில்
  62. அருள்மிகு வடபத்திரகாளியம்மன் திருக்கோயில்
  63. அருள்மிகு படித்துறை வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
  64. அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் திருக்கோயில்
  65. அருள்மிகு மேலசிங்கப்பெருமாள் திருக்கோயில்
  66. அருள்மிகு மணிகுண்ணப்பெருமாள் திருக்கோயில்
  67. அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில்
  68. அருள்மிகு கல்யாண வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
  69. அருள்மிகு வேளூர் வரதராஜர் திருக்கோயில்
  70. அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில்
  71. அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  72. அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
  73. அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில்
  74. அருள்மிகு சங்கிலி பிள்ளையார் திருக்கோயில்
  75. அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில்
  76. அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில்
  77. அருள்மிகு விஜயமண்டப தியாகராஜர் திருக்கோயில்
  78. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
  79. அருள்மிகு மேலவாசல் ரெங்கநாத சுவாமி திருக்கோயில்
  80. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  81. அருள்மிகு கோதண்டராமர் சுவாமி திருக்கோயில்
  82. அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்
  83. அருள்மிகு உக்கிரகாளியம்மன் திருக்கோயில்
  84. அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வட குரங்காடுதுறை
  85. அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், தாராசுரம்
  86. அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், அம்மாசத்திரம்
  87. அருள்மிகு சிவயோகநாத சுவாமி திருக்கோயில், திருவிசைநல்லூர்
  88. அருள்மிகு நர்த்தன விநாயகர் திருக்கோயில், திருவிடைமருதூர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997